வணக்கம் சொந்தங்களே ... நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இ து. ஏழு வருடமாக தேவர் இனத்தின் ஒற்றுமைக்கும் , முன்னேற்றத்திற்கும் போரடிக்கொண்டிருக்கோம் ... நம் தேவர் இனத்தில் ஒற்றுமை ஏற்ப்படுத்துவது நம் அனைவரின் கடமை அல்லவா ??? அதற்காக ஒரு முயற்சியே இந்த குரூப் .. நம் செயல்பாட்டை பரிமாறவும் ,நம் உணர்வை வளர்க்கவும் , நம்மை உயர்த்தவும் ,நம் இன வரலாற்றை தெரிந்துக்கொள்ளவும் இந்த குழுமத்தை தொடங்கி இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறோம் ... இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்..... நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள்.... வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.... இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் அமைப்பினால் நடத்தப்படும் இந்த குழுமத்தின் விதிகள் ; தனிப்பட்ட உள்பிரிவை போற்றுவதற்கும் , தூற்றுவதர்க்கும் இங்கே அனுமதி இல்லை நமது ஒற்றுமைக்கு தேவையான அனைத்து கருத்தையும் இங்கே பதியலாம் பிரிவினைக்கு காரணமாக அமையும் எந்த கருத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது நம் இனத்தின் ஒற்றுமைக்கு தேவையான அரசியல் பதிவுகள் மட்டுமே இங்கே ஏற்கப்படும் நம் இனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் சண்டையை இங்கே பதிய வேண்டாம் இங்கு வந்தால் அனைவரும் தேவரே ... ஆபாச வார்த்தைகள் ,சொந்தங்களை புண்படுத்தும் வார்த்தைகள் நீக்கப்படும் ... தேவர் இனத்தின் தலைவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் ...உள்பிரிவை தூக்கி பிடிக்கும் எந்த குழுமத்தின் செயல்பாடையும் இங்கே பகிர வேண்டாம் தெரிந்தே ,வேண்டும் என்றே இங்கே தவறு பண்ணுறவங்களுக்கு ஒரு முறையும் ,தெரியாமல் தவறு பண்ணுறவங்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுப்போம் ..மீறினால் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..... கட்டுப்பாடு இருக்க குழுமம் தான் ஒற்றுமையோடு இருக்கும் ....இங்கையாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவு கட்டுப்பாடு .. உள்ப்பிரிவை வைத்து இங்கே பதிந்தால் அது முக்கியமான பதிவோ ,நல்ல பதிவோ எப்படி இருந்தாலும் ,யாரு பதிந்தாலும் உடனே நீக்கப்படும் . இதில் எந்த மாற்றமும் இல்லை வரலாறை சொல்லும்போது தேவர் [ உள்ப்பிரிவு] இப்படி பதியலாம் ...மற்றபடி எந்த காரணத்திற்கும் நமது உள்ப்பிரிவை இங்கு பயன்படுத்த வேண்டாம் நமது கொள்கைகள் மற்றும் நம் கோரிக்கைகளில் முக்கியமானது >>>>>; முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்து ஒரே வகுப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் . தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் .. தேவர் அய்யாவின் படத்தை அனைத்து எல்லா அரசு அலுவலங்களிலும் வைக்க வேண்டும் . அனுமதி கேட்ட இடத்தில உடனே தேவர் அய்யா சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் தேவர் இனத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் கொண்டுவர வேண்டும் ... பசும்பொன் தேவர் அய்யா , மருது பாண்டியர், பூலித்தேவன் , வேலு நாச்சியார் ஆகியோரின் நாட்டுப்பற்றையும், விடுதலை போராட்டத்தையும் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குலம் .. வளர்க நம் ஒற்றுமை ... ஒற்றுமையோடு இருப்போம் தேவர் இனம் காப்போம் நிமிர்ந்து நில் ,துணிந்து செல்..போராடு இது நாம் ஆண்ட பூமி நம்மை அடக்க முடியாது நம் உரிமைகளை தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இல்லை ஒன்றுபடுவோம் நம் உரிமைக்காக போராடுவோம் உயர்வடைவோம் சொந்தங்கள் அனைவரின் புரிதலுக்கும் நன்றி

இம்மானுவேல் கொலை செய்யபட்டதன் காரணம்

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நேதாஜி
உயிரோடு இருக்கார் என்று பசும்பொன் தேவர்
அய்யா சொன்னதை பொறுக்க முடியாத அப்போதைய
பிரதமர் நேரு காமராஜரின் உதவியோடு தேவர்
அய்யாவை பழிவாங்க முயற்சி செய்தார் ...ஆனால்
அவர்களால் முடியவில்லை ...அப்போது நடந்த தேர்தலில்
காமராஜரின் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது ...
பார்வேர்ட் பிளாக் கட்சி, காங்கிரஸ் மோதல் பிறகு
பள்ளர் ,தேவர் இனம் மோதலாக மாற்றப்பட்டு


நடந்த கல
வரத்தின் காரமாக அமைதி பேச்சுவார்த்தைக்கு
வந்த தேவர் அய்யா பொதுவானவராகவே வந்தார் ..
தேவர் சமூதாயத்திற்க்காக அவர் வரவில்லை ..
அடுத்து இமான்வேல் சேகரனும் ஒரு சாதாரண
மனிதரே ...அவர் தலித் தலைவரோ ,பள்ளர்களின் தலைவரோ
கிடையாது ...பெண் பலாத்க்காரம் பிரச்சனையில் தான்
இமான்வேல் சேகரன் கொல்லப்பட்டார் ...
அவர் கொல்லப்பட்டது எந்த பத்திரிக்கையிலும் வரல ..
ஏன் என்றால் அவர் ஒரு சாதாரண
கிறிஸ்த்துவர் [தலித்]...அவருக்கு [இமான்வேல் ]
சொந்தமா ஒரு போட்டோ கூட இல்லை ....இன்று
இருக்கும் ஜான் பாண்டியன் ,திருமாவளவன்
அளவில் ஒரு சதவீதம் கூட இமான்வேல் தன் ஜாதிக்கு செய்யல ..
ஆனால் அவர் இன்று பள்ளர்களின் கடவுளாகி போனார் ..
அதையும் தாண்டி தேசிய தலைவர் ,விடுதலைப்போராட்ட
வீரர் போன்ற பட்டங்கள் வேறு .....என்னத்த சொல்றது ?????..
இவரை பற்றி இவர் மனைவியும் ,அண்ணனும் சொன்ன
விசயங்களையே காதுக்கொடுத்து கேக்க முடியாது ..
இவர் மனைவியே இவரைப்பற்றி பரமகுடி காவல் நிலையத்தில்
புகார் அளித்துள்ளார் ...இவர் அண்ணன் தான் தன் தம்பி
இமான்வேல் சேகரனுக்கு சொந்த போட்டோ கூட இல்லை
என்று சொன்னது ...
காமராஜரால்தான் இவரின் கொலை வழக்கு பெரிதாக்கப்பட்டது ...
காமராஜரின் சதியால் தான்
இந்த கொலைவழக்கில் தேவர் அய்யா சேர்க்கப்பட்டார் ..
இந்த வழக்கில் சிறையில் இருந்த காலத்தில்
காமராஜர் அரசால் தேவர் அய்யாவிற்கு உடல் நலத்தை கெடுக்கும்
கொடிய விஷம் உணவில் கொடுக்கப்பட்டது ....
இதன் காரமாக தான் தேவர் அய்யா இறந்தார் ...
இந்த வழக்கே பொய் வழக்கு என்று அரசாங்க வக்கீலே
சொன்னதால் தேவர் அய்யா விடுதலை செய்யப்பட்டார் ...
அவர் ஒரு ஜாதிய தலைவராக இருந்தால் எப்படி
இத்தனை முறை தேர்தலில் ஜெயிக்க முடியும் ???...
ஆனால் தங்கள் ஜாதிக்காக கஷ்ட்டப்பட்ட தேவர்
அய்யாவையே சில தலித்துகள் [பள்ளர்களும் ,பறையர்களும் ]
தேவர் அய்யாவை தேவர் ஜாதி தலைவர் ஆக்கி
அவரை கேவலமாக வெளி உலகிற்கு காட்ட
வேண்டும் என்ற எண்ணத்திலையே இங்கே அலைகின்றனர் ..
அதிலும் மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களையும் ,
பொய்களையும் முன்வைக்கின்றனர் ....ஆனால்
ஒவ்வொருவரின் பொய்களும் வேறுபடுகிறது ...
ஏண்டா அந்த பொய் மூட்டைகளை
கூடி பேசி ஒரே மாதிரியாக தான் எழுதுங்களேன் ...
இவன் ஒன்னு எழுதுறான் ,அவன் ஒன்னு எழுதுறான் ...
டேய் ஜாதியை கடந்து தேவர் அய்யாவை ஒரு மனிதராக
பார்த்து அவர் கொள்கைகள் ,அவர் பண்புகள் ,
அவர் போராட்டங்கள் ,அவரின் பேச்சுக்கள்,அவரின்
உண்மை வரலாற்றை அறிந்துக்கொண்டு பேசுங்கடா ...
அவர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி ..
அவர் ஒரு உண்மையான பிரம்மச்சாரி ...
தன்னை ஒரு பெண் விரும்பியதால் தான்
தன் மீசையை எடுத்தார்....அந்த அளவுக்கு அவர்
ஆன்மீகத்தை விரும்பினார் ....
பர்மாவில் தேவர் அய்யாவை வரவேற்க
அங்கு உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை
தரையில் விரித்து அதன் மேல நடக்க
சொல்லி மரியாதை அளிக்க விரும்பினார்கள் ...
ஆனால் தேவர் அய்யா அதை மறுத்து ,
அவர்களை கண்டித்து நான் பெண்களை
வணங்குபவன் என்று கூறினார் ...
அங்கு இதுவரை யாருக்கும் ,எந்த இந்திய தலைவருக்கும்
தேவர் அய்யாவிற்கு கொடுக்கப்பட்ட மரியாதை
அளவிற்கு கொடுக்கப்படல .....அவர் ஒரு
தெய்வ பிறவி ...அவரை ஜாதிய கண்ணோடு பார்க்காதே ..
தேவர் அய்யாவிற்கு ஜெயந்தி நடத்தியது
முதலில் முக்குலத்தோர் இல்லை ...
மற்ற ஜாதியினர் தான் ...கொஞ்சமேனும் உண்மையை
அறிந்து பேசுங்க ...நீங்கள் அவரை போற்ற வேண்டாம் ...
அதே சமயத்தில் தூற்றாமல் இருங்கள் ...
நன்றி...
மேகநாதன் முக்குலத்து புலி.....