வணக்கம் சொந்தங்களே ... நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இ து. ஏழு வருடமாக தேவர் இனத்தின் ஒற்றுமைக்கும் , முன்னேற்றத்திற்கும் போரடிக்கொண்டிருக்கோம் ... நம் தேவர் இனத்தில் ஒற்றுமை ஏற்ப்படுத்துவது நம் அனைவரின் கடமை அல்லவா ??? அதற்காக ஒரு முயற்சியே இந்த குரூப் .. நம் செயல்பாட்டை பரிமாறவும் ,நம் உணர்வை வளர்க்கவும் , நம்மை உயர்த்தவும் ,நம் இன வரலாற்றை தெரிந்துக்கொள்ளவும் இந்த குழுமத்தை தொடங்கி இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறோம் ... இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்..... நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள்.... வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.... இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் அமைப்பினால் நடத்தப்படும் இந்த குழுமத்தின் விதிகள் ; தனிப்பட்ட உள்பிரிவை போற்றுவதற்கும் , தூற்றுவதர்க்கும் இங்கே அனுமதி இல்லை நமது ஒற்றுமைக்கு தேவையான அனைத்து கருத்தையும் இங்கே பதியலாம் பிரிவினைக்கு காரணமாக அமையும் எந்த கருத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது நம் இனத்தின் ஒற்றுமைக்கு தேவையான அரசியல் பதிவுகள் மட்டுமே இங்கே ஏற்கப்படும் நம் இனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் சண்டையை இங்கே பதிய வேண்டாம் இங்கு வந்தால் அனைவரும் தேவரே ... ஆபாச வார்த்தைகள் ,சொந்தங்களை புண்படுத்தும் வார்த்தைகள் நீக்கப்படும் ... தேவர் இனத்தின் தலைவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் ...உள்பிரிவை தூக்கி பிடிக்கும் எந்த குழுமத்தின் செயல்பாடையும் இங்கே பகிர வேண்டாம் தெரிந்தே ,வேண்டும் என்றே இங்கே தவறு பண்ணுறவங்களுக்கு ஒரு முறையும் ,தெரியாமல் தவறு பண்ணுறவங்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுப்போம் ..மீறினால் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..... கட்டுப்பாடு இருக்க குழுமம் தான் ஒற்றுமையோடு இருக்கும் ....இங்கையாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவு கட்டுப்பாடு .. உள்ப்பிரிவை வைத்து இங்கே பதிந்தால் அது முக்கியமான பதிவோ ,நல்ல பதிவோ எப்படி இருந்தாலும் ,யாரு பதிந்தாலும் உடனே நீக்கப்படும் . இதில் எந்த மாற்றமும் இல்லை வரலாறை சொல்லும்போது தேவர் [ உள்ப்பிரிவு] இப்படி பதியலாம் ...மற்றபடி எந்த காரணத்திற்கும் நமது உள்ப்பிரிவை இங்கு பயன்படுத்த வேண்டாம் நமது கொள்கைகள் மற்றும் நம் கோரிக்கைகளில் முக்கியமானது >>>>>; முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்து ஒரே வகுப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் . தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் .. தேவர் அய்யாவின் படத்தை அனைத்து எல்லா அரசு அலுவலங்களிலும் வைக்க வேண்டும் . அனுமதி கேட்ட இடத்தில உடனே தேவர் அய்யா சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் தேவர் இனத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் கொண்டுவர வேண்டும் ... பசும்பொன் தேவர் அய்யா , மருது பாண்டியர், பூலித்தேவன் , வேலு நாச்சியார் ஆகியோரின் நாட்டுப்பற்றையும், விடுதலை போராட்டத்தையும் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குலம் .. வளர்க நம் ஒற்றுமை ... ஒற்றுமையோடு இருப்போம் தேவர் இனம் காப்போம் நிமிர்ந்து நில் ,துணிந்து செல்..போராடு இது நாம் ஆண்ட பூமி நம்மை அடக்க முடியாது நம் உரிமைகளை தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இல்லை ஒன்றுபடுவோம் நம் உரிமைக்காக போராடுவோம் உயர்வடைவோம் சொந்தங்கள் அனைவரின் புரிதலுக்கும் நன்றி

தேவனாக பிறந்த அனைவரும் இதை படிக்க வேண்டும் ..

அரசியல் கட்சிகளும் தேவரின சமூகம் மீதான சமீபத்திய அரசியல் பார்வையும் ...தி.அரப்பா

November 24 மீண்டும் ஒரு தேவர் ஜெயந்தி

பொதுவாக தேவர் சமுதாயத்தினர் எனப்படும் முக்குலத்தோர் இந்திய தேசிய,திராவிட தேசிய,தமிழ்த்தேசிய கட்சிகளில் அங்கம் வகிப்பது யாவரும் அறிந்தது.சொந்த உறவுகளையும் மீறி தான் சார்ந்த அரசியல் கட்சிகளின்,அமைப்
பின் தலைமைக்கு மிகவும் நன்றியுள்ளதா

ன சமூகம் இந்த தேவர் சமுதாயம். இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசு கட்சியிலும் பின்னர் இந்திய விடுதலைப் போரிலும் நேதாஜி உருவாக்கிய இந்திய ராணுவப் படையிலும் அக்காலத்தில் புரட்சிப் பாதை என அறியப்பட்ட கம்யூனிச இயக்கத்திலும் தமிழகத்தில் இந்திய விடுதலைக்குப்பின் தொடங்கப்பட்ட திராவிடர் இயக்கத்திலும் பின்னர் அரசியல் இயக்கமாக பரிணமித்த திராவிட முன்னேற்றக் கழகத்திலும் அதிலிருந்து பிரிந்த அனைத்திந்திய அண்ணா திமுகவிலும் மதிமுகவிலும் தேமுதிகவிலும் தமிழ்தேசிய கட்சிகளான நாம்தமிழர் கட்சியிலும் தமிழ்த்தேசிய அமைப்புக்களிலும் இருந்து நேரடியாகவும் பின்பலமாகவும் இருந்து முதல் வரிசையில் நிற்கும் சமுதாயம் இந்த தேவர் சமுதாயம்.

இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இனம் இன்று எந்த நிலையில் அரசியல் கட்சிகளாலும் பிற தளங்களிலும் பார்க்கப்படுகிறது?

சமீபத்தில் பசும்பொன் தேவர் நினைவு நாளில் (30-10-2012) அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்த பதினோறு இளைஞர்கள் கல்லால் அடித்தும் பெட்ரோல் குண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் பெட்ரோல் குண்டு வீச்சில் காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இறந்துபட்ட இளைஞர்களின் பெற்றோர்களுக்கு அரசு கொடுக்கும் உதவித்தொகை கூட அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.

படுகொலைக்கு ஆளான இளைஞர்களின் நிலைக்காக தமிழகத்தில் இயங்கும் எந்த கட்சியும் வருத்தப்படவில்லை.நடந்த படுகொலைக்கு காரணமானவர்களைக் கண்டிக்கவும் இல்லை.இறப்பு நடந்த போதும் அவர்களை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற போதும் எந்த அரசியல் கட்சிகளும் அஞ்சலி செலுத்த வரவில்லை.கண்டன அறிக்கை வெளியிடவில்லை. படுகொலைக்கு ஆளானவர்களின் வீடுகளுக்கு வந்து துக்கம் விசாரிக்கவில்லை.அந்த தொகுதி சட்டமன்ற ,நாடாளுமன்ற உறுப்பினர்களும் துக்கம் கேட்க வரவில்லை.அமைச்சர் பெருமக்களும் வீட்டுக்கு வந்து வருத்தம் தெரிவிக்க வில்லை.

ஊடகங்கள் சரியான முறையில் செய்தி வெளியிடவில்லை.கண்டன அறிக்கை கொடுத்த சிலரது செய்தி கூட நாளிதழ்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது. தொலைக்காட்சிகளில் பாதிக்கப்பட்ட சமூகத்தினரிடம் கருத்து கேட்கப்படவில்லை.இதற்குப் பதிலாக படுகொலை செய்யக் காரணமான சமூகத்தலைவர்களையும் ”தலித்” அரசியல் நடத்தும் தலைவர்களையும் கருத்துக் கேட்டு பேட்டிகள் எடுக்கப்பட்டன.

அரசியல் கட்சிகளிலும் ஊடகங்களிலும் அதிகார வர்க்கத்திலும் நீதித்துறையிலும் முக்குலத்துச் சமுதாயம் புறக்கணிக்கப்படுவதும் இதே நிலை வேறு எந்த சமுதாயத்துக்கும் ஏற்படும் போது அனைத்து அரசியல் கட்சிகள்,ஊடகங்கள்,மனித உரிமை அமைப்புக்கள்,உண்மை கண்டறியும் குழுக்கள்,நீதிவிசாரணைக்கு உத்தரவிடும் நீதிமன்றங்களிலின் நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் கமிசன்கள்,மத்திய அரசின் சமூகநீதித்துறை,சிறுபான்மை நலக்குழு,தாழ்த்தப்பட்டோர் நலக்குழு...என பல்வேறு கோணங்களில் சம்மந்தப்பட்ட ஊர்களுக்குச்சென்று அறிக்கை தயாரித்து வெளியிட்டு அரசிடமும் ஊடகங்களிலும் நியாயம் கேட்கும் எந்த தளமும் இப்போது காணாமல் போய்விட்டதே...?ஏன்?

முக்குலத்தோரின் வாக்கு வங்கிக்கு இப்படி ஒரு அவமானமா?படுகொலைக்கு ஆளாகும் போதுகூட ஆதரவோ,கண்டனமோ,தெரிவிக்க முடியாதபடி இவைகளைத் தடுப்பது எது?முக்குலத்தோர் படுகொலை செய்யப்பட்டாலும் கண்டும் காணாமல் இருக்கும் அளவுக்கு அரசியல் கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் எது பின்னணியாக இருக்கிறது?
இப்போது சொல்...
யார் தீண்டத்தகாதவர்கள் ??
அரசியல் கட்சிகளால்..
ஊடகங்களால்....
மனித உரிமை அமைப்புக்களால்...
அதிகார வர்க்கத்தினரால்...
புறக்கணிக்கப்படுவது எந்த சாதி?

படுகொலை எனும் தவறைச்சுட்டிக் காட்டினால் கூட வாக்கு கிடைக்காது என பயப்படும் அளவுக்கு தலித் அரசியல் மேலோங்கியிருப்பது தெரிகிறதா?
வருங்கால இளைஞர் சமுதாயமே சிந்திக்க வேண்டாமா?

அரசியல் சட்ட உரிமை படைத்த தலித் சமுதாயத்துக்கு தமிழ்நாட்டில் 44 சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படியும் வந்து விடுவர்.ஆனால் தேவரினத்துக்கு அப்படியா? அப்படியே வந்தாலும் அந்தந்த கட்சித்தலைமைக்குக் கட்டுப்பட்டு சாதி மறந்து கட்சிக்காரனாகவே இருக்கும் கொடுமை இந்த சாதியில் மட்டுமே இருக்கிறதே? தேர்தல் நேரத்தில் சாதிப்பிரியம்-உறவுப்பாசம்- கொள்வதும் வென்ற பின் சாதியை மறப்பதும் தேவரினத்தின் மரபாகி விட்டது.ஆனால் பிற சாதியினர் தேர்தல் நேரத்தில் தங்களைக் கட்சியினராய் காட்டி,வெற்றி பெற்றதும் தன் சாதிக்கான தலைவனாக எந்த கட்சியில் இருந்தாலும் நடந்துகொள்வது நடைமுறையாகிவிட்டது.

முக்குலத்தோர் ”எடுப்பார் கைப்பிள்ளை”யாக இருப்பதும் முக்குலத்தோருக்கென ஒரு சரியான தலைமை இல்லாத்தும் முக்கியமான காரணங்கள்.
தலைமை என்பது........
சுயவிளம்பரம் இல்லாமை
விட்டுக்கொடுக்காத தன்மை,
போராடும் துணிச்சல்,
நீண்ட கால சமூகப்பார்வை,
அரவணைத்துச்செல்லும் பண்பு,
சர்வாதிகாரப்போக்கு இல்லாமை,

திட்டமிடும் ஆளுமைத்திறன்,
சமூக அக்கறை.....கொண்ட்தாக இருக்க வேண்டும் என்பது பொது மரபு. ஆனால் இத்தகைய தலைமை இன்றி தேவரினம் தவிக்கிறது.அந்த தலைமை உருவாகும் வரை இப்படிப்பட்ட அவலநிலை தேவரினத்துக்கு தொடர் கதையாகவே இருக்கும்.அதுவரை அழுது புலம்புவது தவிர வேறு வழியுமில்லை.
படுகொலைக்கு ஆளானவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதால்....

தேவரினத்து இளைஞனே..
உன் அரசியலை நீயே தீர்மானிக்கும் வரை உன் சமூகத்தில் இழப்புகள் அதிகம் இருக்கும்.நீ சுய நினைவுடன் சிந்திக்கும் காலம் வரை பல இழப்புக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உனக்கான அரசியலைப்புரிந்து அதை நடைமுறைப்படுத்தும் வரை உன் சமூகத்தில் சிதறல்கள் தொடரும்.

தேவரின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதை தடுத்து நிறுத்திட முடியாத சக்திகளின் முயற்சிதான் இந்த படுகொலைகள் என்பது புரிகிறதா?தேவரினத்தின் தலைவனை வணங்கிடக் கூட பிறரின் அனுமதியைக் கேட்கவேண்டிய காலம் நெருங்கிக்கொண்டு வருவதன் அடையாளம் தான் இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி நாளில் நடைபெற்ற திட்டமிட்ட படுகொலைத்தாக்குதல்!
மது தவிர்த்தல்...
திரைப்பட மோகமின்மை...
கல்விக்கு முன்னுரிமை....
சுய உழைப்பால முன்னேற்றம்....
சமூக அமைப்புக்குள் வருதல்...

சமுதாயத் தலைமைக்குக் கட்டுப்படுதல்...
பிற சமூகத்தினரின் நன்மதிப்பைபெறுதல்..
தன் சமுதாய வரலாறு அறிதல்...
அன்றாட அரசியல் நிலை உணர்தல்..
வாக்கு வங்கியின் மதிப்பறிதல்...இவையெல்லாம் இன்றைய இளைஞர்களின் கட்டாயத்தேவை..
சமூகத்தில் நீயும் ஒரு அங்கம் என்பதை உணர்.....பின்னர் உணர்த்து!
வெறும் ஆர்ப்பாட்ட அரசியல் பலன் தராது.
உரிமையைப் பெற்றுத்தர உதவாது.
புரிந்துகொண்டு இனியாவது முறையாக செயல்படு....
படுகொலைக்கு ஆளானவர்களில் ஆசாரி,பிள்ளை சமூகத்தின் இளைஞர்களும் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களில் நாடார் சமூகத்தினரும் அடக்கம்.தேவர் சமாதிக்கு அஞ்சலி செலுத்துபவர்கள் அனைத்து சாதியினரும் என்பதற்கான சான்று.

1 comment:

  1. நம்பலை தான் படிக்க கூட விட மாற்றானுன்களே சும்மா போன கூட வம்பிழுத்து வான் கொடுமை கேஸ் போடுறாங்கள்.

    ReplyDelete