வணக்கம் சொந்தங்களே ... நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இ து. ஏழு வருடமாக தேவர் இனத்தின் ஒற்றுமைக்கும் , முன்னேற்றத்திற்கும் போரடிக்கொண்டிருக்கோம் ... நம் தேவர் இனத்தில் ஒற்றுமை ஏற்ப்படுத்துவது நம் அனைவரின் கடமை அல்லவா ??? அதற்காக ஒரு முயற்சியே இந்த குரூப் .. நம் செயல்பாட்டை பரிமாறவும் ,நம் உணர்வை வளர்க்கவும் , நம்மை உயர்த்தவும் ,நம் இன வரலாற்றை தெரிந்துக்கொள்ளவும் இந்த குழுமத்தை தொடங்கி இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறோம் ... இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்..... நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள்.... வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.... இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் அமைப்பினால் நடத்தப்படும் இந்த குழுமத்தின் விதிகள் ; தனிப்பட்ட உள்பிரிவை போற்றுவதற்கும் , தூற்றுவதர்க்கும் இங்கே அனுமதி இல்லை நமது ஒற்றுமைக்கு தேவையான அனைத்து கருத்தையும் இங்கே பதியலாம் பிரிவினைக்கு காரணமாக அமையும் எந்த கருத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது நம் இனத்தின் ஒற்றுமைக்கு தேவையான அரசியல் பதிவுகள் மட்டுமே இங்கே ஏற்கப்படும் நம் இனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் சண்டையை இங்கே பதிய வேண்டாம் இங்கு வந்தால் அனைவரும் தேவரே ... ஆபாச வார்த்தைகள் ,சொந்தங்களை புண்படுத்தும் வார்த்தைகள் நீக்கப்படும் ... தேவர் இனத்தின் தலைவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் ...உள்பிரிவை தூக்கி பிடிக்கும் எந்த குழுமத்தின் செயல்பாடையும் இங்கே பகிர வேண்டாம் தெரிந்தே ,வேண்டும் என்றே இங்கே தவறு பண்ணுறவங்களுக்கு ஒரு முறையும் ,தெரியாமல் தவறு பண்ணுறவங்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுப்போம் ..மீறினால் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..... கட்டுப்பாடு இருக்க குழுமம் தான் ஒற்றுமையோடு இருக்கும் ....இங்கையாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவு கட்டுப்பாடு .. உள்ப்பிரிவை வைத்து இங்கே பதிந்தால் அது முக்கியமான பதிவோ ,நல்ல பதிவோ எப்படி இருந்தாலும் ,யாரு பதிந்தாலும் உடனே நீக்கப்படும் . இதில் எந்த மாற்றமும் இல்லை வரலாறை சொல்லும்போது தேவர் [ உள்ப்பிரிவு] இப்படி பதியலாம் ...மற்றபடி எந்த காரணத்திற்கும் நமது உள்ப்பிரிவை இங்கு பயன்படுத்த வேண்டாம் நமது கொள்கைகள் மற்றும் நம் கோரிக்கைகளில் முக்கியமானது >>>>>; முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்து ஒரே வகுப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் . தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் .. தேவர் அய்யாவின் படத்தை அனைத்து எல்லா அரசு அலுவலங்களிலும் வைக்க வேண்டும் . அனுமதி கேட்ட இடத்தில உடனே தேவர் அய்யா சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் தேவர் இனத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் கொண்டுவர வேண்டும் ... பசும்பொன் தேவர் அய்யா , மருது பாண்டியர், பூலித்தேவன் , வேலு நாச்சியார் ஆகியோரின் நாட்டுப்பற்றையும், விடுதலை போராட்டத்தையும் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குலம் .. வளர்க நம் ஒற்றுமை ... ஒற்றுமையோடு இருப்போம் தேவர் இனம் காப்போம் நிமிர்ந்து நில் ,துணிந்து செல்..போராடு இது நாம் ஆண்ட பூமி நம்மை அடக்க முடியாது நம் உரிமைகளை தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இல்லை ஒன்றுபடுவோம் நம் உரிமைக்காக போராடுவோம் உயர்வடைவோம் சொந்தங்கள் அனைவரின் புரிதலுக்கும் நன்றி

காமராஜர் நாடார்

காமராஜர் நாடாரை எனக்கு பிடிக்கும் 
ஆமாம் அவரும் என்னைப்போலவே ஒரு ஜாதி வெறியர் 
தன் சமுதாயத்தை மட்டும் உயர்த்தியவர் ..
மற்ற சமுதாயம் வளராமல் இருக்க கருவை மரத்தை வளர்த்தவர் 
அவர் தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பானது ..
அவரது செயல்பாடுகள் அருமையானது ...
கடைசிவரை ஒரு ஏழையாகவே வாழ்ந்தார் 
இதெல்லாம் பச்சை பிள்ளைகளுக்கு கூட தெரியும் 
ஆனால் அவரின் ஜாதி பாசம் மட்டும் பலருக்கு 

தெரியாமல் போய்விட்டது ...அதற்க்கு ஆத
ாரம் எவ்வளவோ இருக்கு.
காங்கிரசை வளர்க்க செய்த சதிகள்
பார்வேர்ட் ப்ளாக்கை ஒழிக்க செய்த சதிகள்
பள்ளர்கள் ,பறையர்கள் Vs தேவர்கள் என்று சண்டையை மூட்டிவிட்டது
தேவர் அய்யாவை அமுக்க நினைத்தது ..
அவர் புகழை கெடுக்க பல சதிகள் செய்தது .
முதுகளத்தூர் கலவரம் நடக்க காரணமே இவர்தான்
கிறிஸ்த்துவ மதத்தை சார்ந்த ஒரு சாதாரண மனிதன்
இமான்வேல் சேகரனின் படுகொலையை [பெண்களை பாலாத்க்காரம் செய்தவன் , தன் மனைவியை கொடுமை படுத்தியவன் ] மிகப்பெரிய கலவரமாக தூண்டிவிட்டு இறந்தவரை ஒரு தேசிய தலைவர் அளவிற்கு வளர்த்த பெருமை காமராஜர் அவர்களையே சாரும் ..
இந்த இமான்வேல் சேகரன் படுகொலையை காரணமாக வைத்து
கிழத்தூவலில் தேவர் இனத்தை சார்ந்த அப்பாவிகள் ஐந்து பேரை கொன்றும் , பல ஆயிரம் தேவர்களை கொடுமைப்படுத்தியும்
தன் ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டவர்தான் காமராஜர் நாடார் ..
இறுதியாக பசும்பொன் தேவர் அய்யாவையும் கைது செய்து
சிரித்தவர்தான் இந்த காமராஜர் நாடார் ..
ஆனால் எங்கள் தெய்வம் நீதி மன்றம் வரும்போது நீதிபதி உள்ப்பட
அனைவரும் எழுந்து நின்றதும் , அரசாங்க வக்கீலே பொய் வழக்கு என்று சொன்னதும் தேவர் அய்யாவின் பெருமையையும் , உண்மையையும் உலகிற்கு உணர்த்தும் ...
தன் ஜாதிக்காரன் யாரும் ஓட்டுப்போடவில்லை என்பதால்
தன் பெயரை காமராஜர் நாடார் என்று மாற்றியவர்தான் காமராஜர் ..
இப்படியாக இவர் தேவர் அய்யாவையும் , தேவர் இனத்தையும் பழிவாங்க வேண்டிய அவசியம் என்ன ???
ஆரம்ப காலத்தில் காமராஜர் அரசியலில் நுழையவும் ,ஜெயிக்கவும்
காரணமே பசுபொன் தேவர் அய்யாதான் ...
பெரியாரின் ஜஸ்டிஸ் கட்சி காமராஜரை கடத்தியபோது காப்பாற்றியவர்
தேவர் அய்யாதான் ... அரசியல் என்ற ஒரு வியாதியும் ,
ஜாதி என்ற வெறியும் ஒரு நல்ல மனிதரை எப்படி மாற்றுது என்பதற்கு
காமராஜர் நாடார் அவர்களின் வாழ்க்கை ஒரு உதாரணம் ...
ஆனால் இன்று பத்தாம் வகுப்புவரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும்
காமராஜரை தெய்வம் போலவும் , பசும்பொன் தேவர் அய்யாவை ஜாதி வெறியர் போலவும் நினைக்குறாங்க ..
வரலாறு என்பது மனிதர்களால் எப்படி மாற்றப்படுகிறது ???...
காமராஜர் நாடாரை தமிழ்நாடு மட்டும்தான் அறியும் ..
தேவர் அய்யாவை இந்த உலகமே அறியும் ..
உலகில் எந்த மனிதருக்கு இப்படி ஒரு மரியாதை கொடுக்குறாங்க ??
இப்படி யாரை தெய்வமா இவ்வளவு பேர் வணங்குறாங்க ????
அவரது கோவிலில் வந்து வணகும் லட்சக்கணக்கான மக்களை
காணும்போது தெரியும் யார் தேசிய தலைவர்
யார் ஜாதி வெறியர் என்று ..
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்
உணர்வுடன்
தேவர் இனத்தின் போராளி
மேகன் தேவர்

1 comment:

  1. what about the connection with anintha nayaki& kama(m)rajar

    ReplyDelete