வணக்கம் சொந்தங்களே ... நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இ து. ஏழு வருடமாக தேவர் இனத்தின் ஒற்றுமைக்கும் , முன்னேற்றத்திற்கும் போரடிக்கொண்டிருக்கோம் ... நம் தேவர் இனத்தில் ஒற்றுமை ஏற்ப்படுத்துவது நம் அனைவரின் கடமை அல்லவா ??? அதற்காக ஒரு முயற்சியே இந்த குரூப் .. நம் செயல்பாட்டை பரிமாறவும் ,நம் உணர்வை வளர்க்கவும் , நம்மை உயர்த்தவும் ,நம் இன வரலாற்றை தெரிந்துக்கொள்ளவும் இந்த குழுமத்தை தொடங்கி இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறோம் ... இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்..... நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள்.... வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.... இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் அமைப்பினால் நடத்தப்படும் இந்த குழுமத்தின் விதிகள் ; தனிப்பட்ட உள்பிரிவை போற்றுவதற்கும் , தூற்றுவதர்க்கும் இங்கே அனுமதி இல்லை நமது ஒற்றுமைக்கு தேவையான அனைத்து கருத்தையும் இங்கே பதியலாம் பிரிவினைக்கு காரணமாக அமையும் எந்த கருத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது நம் இனத்தின் ஒற்றுமைக்கு தேவையான அரசியல் பதிவுகள் மட்டுமே இங்கே ஏற்கப்படும் நம் இனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் சண்டையை இங்கே பதிய வேண்டாம் இங்கு வந்தால் அனைவரும் தேவரே ... ஆபாச வார்த்தைகள் ,சொந்தங்களை புண்படுத்தும் வார்த்தைகள் நீக்கப்படும் ... தேவர் இனத்தின் தலைவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் ...உள்பிரிவை தூக்கி பிடிக்கும் எந்த குழுமத்தின் செயல்பாடையும் இங்கே பகிர வேண்டாம் தெரிந்தே ,வேண்டும் என்றே இங்கே தவறு பண்ணுறவங்களுக்கு ஒரு முறையும் ,தெரியாமல் தவறு பண்ணுறவங்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுப்போம் ..மீறினால் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..... கட்டுப்பாடு இருக்க குழுமம் தான் ஒற்றுமையோடு இருக்கும் ....இங்கையாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவு கட்டுப்பாடு .. உள்ப்பிரிவை வைத்து இங்கே பதிந்தால் அது முக்கியமான பதிவோ ,நல்ல பதிவோ எப்படி இருந்தாலும் ,யாரு பதிந்தாலும் உடனே நீக்கப்படும் . இதில் எந்த மாற்றமும் இல்லை வரலாறை சொல்லும்போது தேவர் [ உள்ப்பிரிவு] இப்படி பதியலாம் ...மற்றபடி எந்த காரணத்திற்கும் நமது உள்ப்பிரிவை இங்கு பயன்படுத்த வேண்டாம் நமது கொள்கைகள் மற்றும் நம் கோரிக்கைகளில் முக்கியமானது >>>>>; முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்து ஒரே வகுப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் . தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் .. தேவர் அய்யாவின் படத்தை அனைத்து எல்லா அரசு அலுவலங்களிலும் வைக்க வேண்டும் . அனுமதி கேட்ட இடத்தில உடனே தேவர் அய்யா சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் தேவர் இனத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் கொண்டுவர வேண்டும் ... பசும்பொன் தேவர் அய்யா , மருது பாண்டியர், பூலித்தேவன் , வேலு நாச்சியார் ஆகியோரின் நாட்டுப்பற்றையும், விடுதலை போராட்டத்தையும் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குலம் .. வளர்க நம் ஒற்றுமை ... ஒற்றுமையோடு இருப்போம் தேவர் இனம் காப்போம் நிமிர்ந்து நில் ,துணிந்து செல்..போராடு இது நாம் ஆண்ட பூமி நம்மை அடக்க முடியாது நம் உரிமைகளை தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இல்லை ஒன்றுபடுவோம் நம் உரிமைக்காக போராடுவோம் உயர்வடைவோம் சொந்தங்கள் அனைவரின் புரிதலுக்கும் நன்றி

முக்குலத்து சொந்தங்கள் கவனத்திற்கு :



வருங்காலம் என்று இல்லை ..இப்போதே ஜாதியை
வைத்துதான் எல்லாமே நடக்கிறது ...ஜாதி இல்லாமல்
ஒன்றும் இல்லை ...இப்போ அனைத்து ஜாதிக்காரனும்
தற்பெருமை பேச ஆரம்பிச்சுட்டான் ...இதுக்காக பொய்
வரலாறு பொய் கதைகள் இ
ப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்கள்
ஒவ்வொருவரும் அரசியல் ,படிப்பு ,வேலை அனைத்திலும்
தங்கள் ஜாதியை முன்னிறுத்தியே செயல்படுகின்றனர் ..
இவ்வாறு இருக்கையில் நாம் எந்த கட்சியில் இருந்தாலும்
எந்த பதவியில் இருந்தாலும் ,எந்த நாட்டில் இருந்தாலும் 
நம் இனத்தவருக்கு நேரடி அல்லது மறைமுக
ஆதரவு கொடுப்பது அவசியமாகிறது ..இதற்க்கான
தடைகள் என்ன என்று என் சிந்தனைக்கு ஆராய
உள்ளேன் ..நம் செயல்பாடு எவ்வாறு இருக்கணும் என்றும்
எனக்கு தெரிந்ததை சொல்ல உள்ளேன் ..கொஞ்சம்
பொறுமையாக படிக்கவும் ...ஜாதி
என்று இறங்கினாலே பணம் செலவு செய்துதான்
ஆகணும் ...அதை விரும்பாதவர்களும் இதை படிக்கவும் ..

முக்குலத்தின் தலைவர்கள் & கட்சிகள் :

நமக்காக ஆயிரம் கட்சிகள் ,ஆயிரம் தலைவர்கள்
இருக்கலாம் ..ஆனால் அந்த கட்சிகளில் நாம்
இருக்கோமா ???...அந்த தலைவர்கள் பின்னால்
நாம் இருக்கோமா??.... என்று சிந்திக்க வேண்டும் ..
முக்குலத்திற்க்காக இருக்கும் கட்சியோ ,தலைவரோ
ஜாதியை வைத்து பெரிதாக சம்பாரிக்க முடியாது
என்பது மறுக்க முடியாத உண்மை ...இவர்கள்
தங்கள் வருமானத்தை மட்டுமே செலவு செய்கிறார்கள்
என்பது உண்மை ..அப்படி செலவு செய்யும் காசு
ஒருநாளும் திரும்பி வராது என்பதும் உண்மை ..
ஒரு தலைவனாக இருப்பதால் எவ்வளவு எதிர்ப்புகள்
வரும் ,எவ்வளவு செலவு செய்யணும் ,எவ்வளவு
ஆபத்துகள் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும் ..
ஆனால் நாம் சுலபமாக தலைவர்களை விமர்சனம்
செய்கின்றோம் ...சிலர் தங்கள் செல்வங்களை பாதுக்காக்க
கட்சி நடத்துறாங்க என்றாலும் , அது அம்பது
சதவீதம்தான் உண்மையாக இருக்க முடியும் ...
கண்டிப்பாக ஜாதி கட்சி நடத்தி இவர்களால்
நடிக்க முடியாது ...மற்றவர்களை ஏமாற்றவும்
இன்றைய சூழ்நிலை அப்படி இருக்க விடாது ...
தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் ஜாதிக்காக
நல்ல விஷயங்கள் செய்துதான் ஆகணும் ...
ஒரு தலைவர் பதினைந்து கிலோ மீட்டர்
தூரம் செல்லவேண்டும் என்றாலும் அவரின்
பாதுகாப்புக்கு குறைந்தது ஆறு பேர் செல்லவேண்டி உள்ளது
குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவு செய்யவேண்டி உள்ளது .
இன்று கூலிப்படைகள் பெருமைக்காக கூட கொலை
செய்ய ஆரம்பித்துவிட்டனர் ...ஒவ்வொரு முக்குலத்து
தலைவரின் உயிரையும் பாதுக்காக்க வேண்டிய சூழ்நிலைதான்
இப்போது இருக்கு ...இப்போது சொல்லுங்கள் ...இவர்களுக்கு
நாம் ஆதரவு தெரிவிக்கனுமா???..... வேணாமா ???>..

பணக்கார்கள் :
இன்று நம் இனத்தில் இருக்கும் பணக்காரர்கள்
அனைவரும் நம் இனத்திற்காக ஏதாவது
செய்யணும் என்று நினைத்தால் நம் நிலை வேறு ..
ஒரு கோவில் விழாவிற்கு தன் பெயரை கொட்ட
எழுத்தில் விளம்பரத்தில் போட செலவு பண்ணும்
பணத்தை ஜாதி கட்சிகளின் சமூதாய பணிகளுக்கு
கொடுத்தால் இன்று எங்கேயும் வன்கொடுமை
வழக்கோ ,ஜாதி சண்டையோ நடக்காது ..
முக்குலம் என்றால் மிக பலம் வாய்ந்தவர்களாக
இருப்பார்கள் ..நமது போராட்டங்கள் வெற்றி அடையும் ..
நம் மக்கள் ஜாதிக்காக செயலில் இறங்காமல் ,ஈடுபடாமல்
இருக்க காரணமே பொருளாதாரம் மட்டுமே ...

அரசியல்வாதிகள் :
நம்மவர்கள் சிலர் திராவிட கட்சிகளில்,மற்ற கட்சிகளில்
நல்ல நிலைமையில் நல்ல பதவியில் இருப்பாங்க ...
அவர்களால் ஜாதிக்காக நேரடியாக செயல்பட
முடியாது என்பது உண்மைதான் ...
ஆனால் மறைமுக ஆதரவு கொடுக்கலாம் ..
அல்லது நடுநிலையாக இருக்கலாம் ..ஆனால்
சிலர் தங்கள் பகுதியில் ஜாதி கட்சி வளர்ந்தால்
தங்கள் பின்னால் உள்ளவர்கள் சென்றுவிடுவார்கள்
என்ற காரணத்தினால் ஜாதி கட்சிகள் வளராமல்
தடுக்கின்றனர் ...அதனால் பல துன்பத்தையும்
சந்திக்கின்றனர் ...என்றுமே உயிரே போனாலும் நகராமல்
நிற்ப்பவன் ஜாதிக்காரன் மட்டுமே ...அது இவர்களுக்கு
புரிவதில்லை ...பங்காளி சண்டையா இருந்தாலும்
பர ,பள்ள பசங்களை களத்தில் இறக்கி சண்டை போடுவார்கள் ..
நம் பங்காளியை அடிப்பவன் நம்மை அடிக்க
எவ்வளவு நேரம் ஆகும் என்று யாரும் சிந்திப்பது இல்லை .
இப்படி மறைந்து நின்று தன் ஜாதிக்காரனை அடித்தால்
எப்படி இவன் ஜொலிக்க முடியும் ...அதனால் தான்
சிலரால் சொந்த தொகுதி ,சொந்த ஊரில் கூட
வாழ முடியல ..தேர்தலில் நின்னு ஜெயிக்க முடியல ...

அரசாங்க வேலையில் இருப்பவர்கள் & ஜாதியை வெளிய காட்டிக்கொள்ளாமல் இருப்பவர்கள் :

நீங்க அரசாங்க வேலையில் இருப்பதால் ஜாதியை
வெளிக்காட்ட முடியல ...உண்மைதான் ..ஆனால்
அரசாங்க வேலையில் இருப்பவர்கள் தான்
வன்கொடுமை வழக்கு என்று அதிகம் புகார்
அளிக்கின்றனர் ...அப்போ அவன் தன் ஜாதியை
வெளிய சொல்லித்தானே முறையிடுகிறான் ...
நீங்கள் எதையும் செயலில் காட்ட வேண்டாம் ..
செயல்படுரவங்களுக்கு துணையாக பின்புலத்தில்
இருங்க ..அதுவே போதும் ..நம்ம சொந்தம்
ஒருவர் ஜாதிக்காக ஜெயிலுக்கு சென்றால்
ஜாமீன் எடுக்க துணை நிற்கலாம் ...
அட ஒரு போராட்டத்திற்கு நோட்டிஸ் அடிச்சு கொடுக்கலாம் ..
மறைமுகமாக எவ்வளவோ நல்ல விஷயங்கள்
நம் இனத்திற்காக செய்யலாம் ...அப்போதான்
உங்க பொண்ணு ,உங்க பையன் பாதுகாப்பா
தெருவில் நடக்க முடியும் ...ஜாதியை நீங்க
விரும்பல என்றால் எப்படி நம் இனத்தவர்
உங்களுக்கு துணை நிற்ப்பாங்க ...??..
நீங்கள் படித்தவர்கள் ..அதனால் நம்மவர்களுக்கு
ஆலோசனைகள் கூட வழங்கலாம் ...

மாணவர்கள் :
படிக்கிற வயசுல படிக்கணும் ..கவனம்
எங்கேயும் போகக்கூடாது என்பது உண்மைதான் ..
உங்களுக்கு தெரிந்த படிப்பை நம் இன
இளைய மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கலாமே ??..
அவர்கள் டியுஷன் என்று பணத்தை விரயம்
பண்ணாமல் தடுக்கலாமே ...ஒரு ரத்த தானம் ,
வேறு ஏதேனும் அமைதியான உதவிகள் செய்யலாமே ...
ஆனால் ஒருபோதும் வன்முறையில் இறங்க வேண்டாம் ..
அதுக்கு செல்ல உங்கள் கடமைகளை முதலில் முடியுங்கள் ..

பெண்கள் :
கண்டிப்பாக ஒவ்வொரு ஆணும் வீட்டை விட்டு
ஜாதிக்காக வெளிவர அந்த வீட்டின் பெண்களும்
பெரிய காரணம் ...அவர்கள் துணை இல்லாமல் யாரும்
சமூதாயப்பணி செய்ய இயலாது ....
ஆனால் பெண்களும் களத்தில் இறங்கி ஜாதிக்காக
செயல்படனும் ...அவர்களுக்கான செயல்பாடும்
எவ்வளவோ இருக்கு ...படித்த பெண்கள் அவர்களை
ஒரு குழுவாக மாற்றி வழி நடத்தனும் ...
நம் வீர வராலாற்றை சொல்லிக்கொடுக்கணும் ..
ஏன் எனில் அவர்கள் தான் நாளைய இளைய
தலைமுறையை வளர்க்கப்போகிறார்கள் ....
துணிந்து வெளிய வந்து ஆக்கப்பூர்வமான
பணிகளை அவசியம் செய்யுங்கள் எம் குல
பெண்களே ....

தனி மனிதர்கள் :
நான் தனி மனிதன் ..என்னால் என்ன செய்ய முடியும் ...??
இப்படியே தன்னை அடக்கி வைப்பவர்கள் தான் அதிகம் ....
சொந்தங்களே நமக்கான ஜாதி கட்சிகள் ஊருக்கு குறைந்தது
மூன்று இருக்கு ..அப்பறம் எப்படி நீங்கள் தனி மனிதர்கள் ...??
எங்கே சென்றாலும் கூட்டம் சேர்த்தோ ,சேர்க்காமலோ
தன் ஆளுமையை வெளிப்படுத்துவனே தேவன் ...
அதை மறக்காதிங்க ...முதலில் நீங்கள் செயல்படனும்
என்ற முடிவுக்கு வாங்க ...அப்பறம் எல்லா வழிகளும்
பிறக்கும் ...நீங்க தேவன் என்பதை மறக்காதிங்க ...
நீங்க வீர வம்சம் என்பதை உணருங்கள் ...

ஏழைகள் :
ஜாதிக்காக இன்று துணை நிற்ப்பவர்களில் அதிகம்
நடுத்தர வர்க்கமும் ,ஏழைகளும் தான் ....நாம்
பணத்தில் தான் ஏழை ...வீரத்தில் அல்ல ....
உடம்பில் அல்ல ...நம் வர்க்கமும் உழைக்கும்
வர்க்கம் தான் ...உங்கள் உடல் உழைப்பை
ஜாதிக்காக கொடுங்கள் ...கொடி கட்டுவதில் இருந்து
நோட்டிஸ் ஓட்டுவது வரை எவ்வளவோ பணிகள்
இருக்கு .... மாதம் ஒரு முறை ஒரு நாள் சம்பளம்
இழந்தாலும் நம் ஜாதிக்கு துணை நில்லுங்கள் ...

வயதானவர்கள் :
அய்யா நீங்கள் வாழ்ந்து முடித்தவர்கள் ...உங்களுக்கு
தெரியாதது என்று ஒன்றும் இல்லை ...
பொறுமைசாலிகள் நீங்கள் ..
நீங்கள் செய்யவேண்டியது வழிகாட்டுதல் மட்டுமே ..
இன்றைய இளைய தலைமுறை ரொம்ப வேகமா தான்
இருக்கு ...ஆனால் அதை உங்கள் கட்டுப்பாடுக்குள்
கொண்டுவர முடியவில்லை என்றாலும்
ஒவ்வொரு செயலுக்கும் அவர்களுக்கு ஆலோசனை
சொல்லுங்கள் ...

சொந்தங்களே தனி ஒரு மனிதனோ ,தனி ஒரு
கட்சியோ எதையும் நம் இனத்திற்காக பெரிய
அளவில் சாதிக்க முடியாது ...நாம் அனைவரும்
நம்மால் முடிந்த வகையில் நம்முடைய
செயல்பாட்டை நம் தேவர் இனத்திற்காக செய்வோம் ..
நம்மை ஜாதி கட்சிகளில் இணைப்போம் ...
ஓன்று பட்டால் தான் வாழ்வு ...
இப்போ நாம் ஏந்தவேண்டிய ஒரே ஆயுதம்
ஒற்றுமை ....ஒருவரை பிடிக்கவில்லை என்றால்
ஒதுங்கி நில்லுங்கள் ,...ஆனால் யாரையும் வெறுக்காதிங்க...
நான் நம் முன்னேற்றத்திற்க்காக பேசியது உங்களை
புண்படுத்தினால் என்னை மன்னிக்கவும் ..
உணர்வுடன்
V.K.C.K.K. மேகநாதன் தேவர்
தேவர் இனத்தின் போராளி

1 comment:

  1. முக்குலப்புலி மேகநாதன்,மொக்கு அரசியல் பண்ணினால் யாரென்றாலும் தோற்றுப்போவீர்கள்.நான் உங்க ஜாதி இல்லை.ஆனால் சாதி அரசியல் பண்ணும் எல்லாரும் நிச்சயம் தோற்கப்போகிரார்கள்.பொது எதிரியாகிய திராவிடத்தை வீழ்த்தாமல் நீங்கள் யாரும் வெற்றிபெறப்போவதில்லை.

    ReplyDelete