தேவர் திருமகனார் வாழ்நாள் முழுவதும் நைஷ்டிக பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர். ஆன்மீகத்தில் கரைகடந்த வள்ளல்.. சைவ சித்தாந்தங்களையும் ,நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களையும் ,திருப்புகழையும், கரைத்துக் குடித்து மேடை தோறும் ஆன்மீக சொற்பொழிவால் தெய்வீக மணம் பரப்பியவர்..
பொள்ளாச்சிக் குடலுருவி மாரியம்மன் கோவிலில் அவர் "சக்தி" என்ற தலைப்பில் பொழிந்த உரையைக் கேட்டிருந்தால், அ

வரின் ஆன்மீக வீச்சினைப் புரிந்துகொள்ள இயலும்.
எத்தனை,எத்தனை ஆன்மீக உரைகள்..சஷ்டி விழாக்களின் போதெல்லாம், அறுபடை வீடுகளிலும் சென்று முருகனின் பெருமைகளையும், அருளையும் தொடர்ந்து முழங்கியவர்.. அவர் "சக்தி வேல்" என்ற தலைப்பில் சூரசம்ஹாரம் அன்று முழங்கிய பேச்சைக் கேட்டவர்கள் முருகனை முத்துராமலிங்கத ் தேவரின் வடிவில் வந்தாரோ என்று எண்ணியதுண்டு...
வள்ளாலாரின் சமரச சன்மார்க்கத் தொண்டினை வடலூரில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் மனமுருக உரையாற்றுவார்..ஒருமுறை அவ்வாறு உரையாற்றச் செல்லும்போது,ஓம ந்தூரார் தேவரைத் தனிமையில் சந்தித்து,"வள்ளலாரின் திருவருட்பாவின் சில அரிய சுவடிகள் அவரின் உறவினரிடத்தில் உள்ளன.அதைக் கேட்டால் அவர்கள் தர விரும்பவில்லை.அந்த அரிய பாடல்கள் இந்த உலகத்தின் பார்வைக்கு வராமலே போய்விடுமோ என்று வருத்தமாக உள்ளது.விழா முடிந்தவுடன் நீங்கள் வந்து அவர்களிடம் பேச இயலுமா? நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.தேவரும் "நீங்கள் கவலைப்படாதீர்கள ்..அடியேன் உதவுகிறேன்" என்று கூறிவிட்டு மேடையேறினார்.. மணிக்கணக்கில் சமரச,சன்மார்க்க த் தத்துவங்களை அருவியெனப் பொழிந்து விட்டு, இறுதியில் "அடியேன் வள்ளலாரின் உறவினர்கள் சில அரிய பாடல்களை வெளியுலகின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்து வைத்திருப்பதாக அறிகிறேன்..ஒன்று, அதை நீங்களே வெளியிடுங்கள்.இல்லை,சமரச சன்மார்க்க சங்கத்தினரிடம் கொடுத்து அவர்கள் மூலம் உலகிற்கு அளிக்கச்செய்யுங ்கள்.சன்மார்க்கக் கருத்துக்கள் வள்ளலார் உலகிற்கு ஈந்தளித்தவை.அவற்றை மறைத்து வைக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.இதுவரை உலகிற்கு தெரியாது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பாடல்களை அடியேன் பாடுகிறேன்.கேளுங்கள்" என்று முழங்கி, கட,கட வென அந்தப் பாடல்களைப் பாடி முடித்தார்.
மேடையில் ஆழ்ந்த அமைதி.முடிந்ததும், ஒருவர் மேடையேறி வந்து தேவரின் கரங்களைப் பற்றி கண்ணீர் விட்டு,"ஐயா நான் தான் தாங்கள் குறிப்பிட்ட பாவி. நான் செய்த தவறை மன்னியுங்கள்."என்று கூறி சுவடிகளை ஒப்படைத்தார்."எல்லாம் ஈசன் செயல்" என்று தேவர் சொல்லிக்கொண்டிர ுக்கும் போதே, ஓமந்தூரார் கண்ணீர் மல்க தேவரைக் கட்டிப்பிடித்து ," நீங்கள் சாதாரண மனிதர் அல்ல.வள்ளலாரின் மறு உருவே நீங்கள்." என்று வணங்கினார்.
இப்போது சொல்லுங்கள். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்ற ஆன்மீகச் செம்மலுக்குக் குருபூசை கொண்டாடுவது தவறா? பால்குடமும்,பூஜைகளும்,முளைப்பா ரிகளும் தவறா..???
இந்த மண்ணில் ஆன்மீக மணத்தைப் பரப்பியதோடு அல்லாது, தன் வாழ்வையே தெய்வீக மணத்தோடு, ஒழுக்கத்தோடு வாழ்ந்த ஓர் மனித தெய்வத்திற்கு, மனித உருவில் வாழ்ந்த தெய்வீகச் சித்தருக்கு குருபூஜை,ஜெயந்தி விழாக்கள் நடத்துவது தவறா.??
அவருக்கு ஜெயந்தி முதலில் நடத்தியது
மற்ற ஜாதிக்காரர்கள் தான் .... இப்படிப்பட்ட
தேவர் ஜெயந்தியை சீர்க்குளைக்கவும் ,தடுக்கவும்
எந்த கொம்பனாலும் முடியாதுடா ????...
இனி எங்கள் முடியை கூட புடிங்க முடியாது ...

இப்போது சொல்லுங்கள். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்ற ஆன்மீகச் செம்மலுக்குக் குருபூசை கொண்டாடுவது தவறா? பால்குடமும்,பூஜைகளும்,முளைப்பா
இந்த மண்ணில் ஆன்மீக மணத்தைப் பரப்பியதோடு அல்லாது, தன் வாழ்வையே தெய்வீக மணத்தோடு, ஒழுக்கத்தோடு வாழ்ந்த ஓர் மனித தெய்வத்திற்கு, மனித உருவில் வாழ்ந்த தெய்வீகச் சித்தருக்கு குருபூஜை,ஜெயந்தி விழாக்கள் நடத்துவது தவறா.??
அவருக்கு ஜெயந்தி முதலில் நடத்தியது
மற்ற ஜாதிக்காரர்கள் தான் .... இப்படிப்பட்ட
தேவர் ஜெயந்தியை சீர்க்குளைக்கவும் ,தடுக்கவும்
எந்த கொம்பனாலும் முடியாதுடா ????...
இனி எங்கள் முடியை கூட புடிங்க முடியாது ...
No comments:
Post a Comment