வணக்கம் சொந்தங்களே ... நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இ து. ஏழு வருடமாக தேவர் இனத்தின் ஒற்றுமைக்கும் , முன்னேற்றத்திற்கும் போரடிக்கொண்டிருக்கோம் ... நம் தேவர் இனத்தில் ஒற்றுமை ஏற்ப்படுத்துவது நம் அனைவரின் கடமை அல்லவா ??? அதற்காக ஒரு முயற்சியே இந்த குரூப் .. நம் செயல்பாட்டை பரிமாறவும் ,நம் உணர்வை வளர்க்கவும் , நம்மை உயர்த்தவும் ,நம் இன வரலாற்றை தெரிந்துக்கொள்ளவும் இந்த குழுமத்தை தொடங்கி இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறோம் ... இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்..... நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள்.... வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.... இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் அமைப்பினால் நடத்தப்படும் இந்த குழுமத்தின் விதிகள் ; தனிப்பட்ட உள்பிரிவை போற்றுவதற்கும் , தூற்றுவதர்க்கும் இங்கே அனுமதி இல்லை நமது ஒற்றுமைக்கு தேவையான அனைத்து கருத்தையும் இங்கே பதியலாம் பிரிவினைக்கு காரணமாக அமையும் எந்த கருத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது நம் இனத்தின் ஒற்றுமைக்கு தேவையான அரசியல் பதிவுகள் மட்டுமே இங்கே ஏற்கப்படும் நம் இனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் சண்டையை இங்கே பதிய வேண்டாம் இங்கு வந்தால் அனைவரும் தேவரே ... ஆபாச வார்த்தைகள் ,சொந்தங்களை புண்படுத்தும் வார்த்தைகள் நீக்கப்படும் ... தேவர் இனத்தின் தலைவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் ...உள்பிரிவை தூக்கி பிடிக்கும் எந்த குழுமத்தின் செயல்பாடையும் இங்கே பகிர வேண்டாம் தெரிந்தே ,வேண்டும் என்றே இங்கே தவறு பண்ணுறவங்களுக்கு ஒரு முறையும் ,தெரியாமல் தவறு பண்ணுறவங்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுப்போம் ..மீறினால் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..... கட்டுப்பாடு இருக்க குழுமம் தான் ஒற்றுமையோடு இருக்கும் ....இங்கையாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவு கட்டுப்பாடு .. உள்ப்பிரிவை வைத்து இங்கே பதிந்தால் அது முக்கியமான பதிவோ ,நல்ல பதிவோ எப்படி இருந்தாலும் ,யாரு பதிந்தாலும் உடனே நீக்கப்படும் . இதில் எந்த மாற்றமும் இல்லை வரலாறை சொல்லும்போது தேவர் [ உள்ப்பிரிவு] இப்படி பதியலாம் ...மற்றபடி எந்த காரணத்திற்கும் நமது உள்ப்பிரிவை இங்கு பயன்படுத்த வேண்டாம் நமது கொள்கைகள் மற்றும் நம் கோரிக்கைகளில் முக்கியமானது >>>>>; முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்து ஒரே வகுப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் . தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் .. தேவர் அய்யாவின் படத்தை அனைத்து எல்லா அரசு அலுவலங்களிலும் வைக்க வேண்டும் . அனுமதி கேட்ட இடத்தில உடனே தேவர் அய்யா சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் தேவர் இனத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் கொண்டுவர வேண்டும் ... பசும்பொன் தேவர் அய்யா , மருது பாண்டியர், பூலித்தேவன் , வேலு நாச்சியார் ஆகியோரின் நாட்டுப்பற்றையும், விடுதலை போராட்டத்தையும் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குலம் .. வளர்க நம் ஒற்றுமை ... ஒற்றுமையோடு இருப்போம் தேவர் இனம் காப்போம் நிமிர்ந்து நில் ,துணிந்து செல்..போராடு இது நாம் ஆண்ட பூமி நம்மை அடக்க முடியாது நம் உரிமைகளை தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இல்லை ஒன்றுபடுவோம் நம் உரிமைக்காக போராடுவோம் உயர்வடைவோம் சொந்தங்கள் அனைவரின் புரிதலுக்கும் நன்றி

கலப்பு திருமணம் என்ற பெயரில் ஏமாற்றுவேலை

சிங்களவன் தமிழ் பெண்களின் மானத்தை சூறையாடினால் 
அது வன்கொடுமை என்கிறார்கள் இங்கிருக்கும் தமிழர்கள் .
தமிழ் பெண்களின் கருப்பையில் சிங்களவன் 
உயிர் வளர்க்க துடித்தால் அதை வன்மையாக கண்டிக்கிறார்கள். சிங்களவன் தமிழ் இனத்தை சிறுபான்மை இனமாக மாற்ற முயற்சிக்கிறான் என்றும் ,தமிழ் இனத்தை போரால் 

அழித்தது போக மீதமுள்ளவர்களை சிங்களர்களாக 
ஆக்கி இலங்கையை ஒட்டு மொ
த்தமாக சிங்களர்
வாழும் நாடாக ஆக்க துடிக்கிறான் என்று கூக்குரல் இடுகிறார்கள் .
இதையெல்லாம் தமிழ் தேசியம் என்கிறார்கள் ...

ஆனால் அதே வேலையை தலித் செய்தால்
அதை நாங்கள் எதிர்த்தால் அதுக்கு பெயர்
சாதி வெறி என்கிறார்கள் , சமத்துவம் பேசுகிறார்கள் .
காதல் புனிதமானது என்றும் சொல்கிறார்கள் ..
நேரடியாக ஒரு பெண்ணை கற்பழிப்பதற்கும்,
அவளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி
புணர்வதற்கும் என்ன வித்தாயசம் இருக்கிறது??..
காதல் என்கிற பெயரால் கெடுத்தால் மானம் போகாதா?
கரு வளராதா??... காதல் என்ன கற்ப்புக்கும், கருவுக்கும்
பாதுகாப்பு கவசமா??..காதல் புனிதமானது என்பார்கள்,
ஆனால் அதை இங்கே பணம் பறிப்பதற்கும், சில
பொரம்போக்குகளின் தவறான சாதி ஒழிப்பு கொள்கைக்கும்
மட்டுமே இவர்கள் காதலை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஏன் இவர்களுக்கு இதுவரை குறவர்கள் , இருளர்கள்,
அருந்ததியர்கள்,மலைஜாதி பெண்கள் மீது காதல் வரவில்லை???..
அங்கே அழகான பெண்கள் இல்லை என்று சொல்லமுடியாது,
அப்போ இவனுக்கும் சாதி வெறி உண்டுதானே ???..
எப்படி தமிழ் இனத்தை சிங்களவன் அழிக்கிரானோ
அதே போலதான் இங்கே சிலர் ஆண்ட வர்க்கத்தையும் ,
முற்ப்பட்ட வகுப்பினரையும் அழிக்க நினைக்கிறார்கள் ..
நம் குல பெண்களை கவனமாக பார்த்துக்கொள்ளும்
நேரம் இது ...குறிப்பாக இவர்கள் அய்யர் ,தேவர் ,வன்னியர் ,
கவுண்டர் பெண்களைதான் குறிவைக்கிறார்கள் ..
இதுக்கு மாதம் மாதம் பயிற்சி கூட அளிப்பதாக
சொல்கிறார்கள் ...இது நம் ஜாதிகளை அழிக்கும் ,
அல்லது மாற்றும் சூழ்ச்சி ..எனவே தக்க
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து
நாம் கலப்பு திருமணத்தை எதிர்க்கவேண்டும் ..
விரைவில் ஒரு மிகப்பெரிய கலப்பு
திருமண தடுப்பு இயக்கம் உருவாக்க
முயற்சி நடக்கிறது ...

2 comments:

  1. தமிழ் தேசியம் entral athan muluvaraiyarai unnkku theriuma unkku therinthadu sathiyathan devan thann undu pathivu sathi peyaril irukkuradhu ithai mattrikol

    ReplyDelete
  2. Sariyaga soneergal annachi

    ReplyDelete